அம்பியாக இருந்து அந்நியனாக மாறிய சுட்டி குழந்தை!! எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத காட்சி! மிஸ் பண்ணாம பாருங்க…
அம்பியாக இருந்து அந்நியனாக மாறிய சுட்டி குழந்தை!! எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத காட்சி! மிஸ் பண்ணாம பாருங்க… May 4, 2022 0 வைரல் வீடியோ ஸ்புக்ட்விட் இனிது யாழ் இனிது என்பர் தன் மக்கள் மழலை சொல் கேளாதவர்’ என்கிறது பழமொழி. பிள்ளைகள் செய்யும் எந்த ஒரு செயலுமே வெகுவாக கவனிக்க வைத்துவிடுகிறது. நம்மை மிகவும் ரசனைக்குரியதாகவும் அது மாற்றி விடுகிறது. அதனால் தான் பிள்ளைகளின் வீடியோக்களும், வெள்ளந்தி குணமும் அவ்வப்போது இணையத்தில் டிரெண்டாகி விடுகிறது. பிள்ளைகளின் உலகமே குதூகலமானது. ஒரு கூடை நிறைய பூக்கள் பூத்தால்கூட ஒரு பிள்ளையின் சிரிப்புக்கு ஈடு ஆகாது எனச் சொல்லும் அளவுக்கு பிள்ளைகள் உற்சாகத்துள்ளல் போடுவார்கள். அதிலும் மூன்று வயதுவரை அவர்கள் செய்யும் செயல்கள் ஒவ்வொன்றும் மிகுந்த ரசனைக்குரியதாக இருக்கும். ‘அழகுக்குட்டி செல்லம் உன்னை அள்ளித்தூக்கும் போது..பிஞ்சு விரல்கள் மோதி’ எனத் தொடங்கும் பிரித்விராஜின் திரைப்பட பாடலில் பிள்ளைகளின் அழுகை, சிரிப்பு என பல்வேறு கோணங்களையும் காட்சிப்படுத்தி இருப்பார்கள். அதைப் பார்த்தாலே நம்மையும் அறியாமல் புத்துணர்ச்சி வரும்...