உலகளவில் சிறந்த 100 மருத்துவக் கல்லூரிகள் பட்டியல் வெளியீடு!: வேலூர் சி.எம்.சி. 49வது இடம், சென்னையில் எம்.எம்.சி. 64வது இடம்..!
உலகளவில் சிறந்த 100 மருத்துவக் கல்லூரிகள் பட்டியல் வெளியீடு!: வேலூர் சி.எம்.சி. 49வது இடம், சென்னையில் எம்.எம்.சி. 64வது இடம்..!
டெல்லி: உலகில் சிறந்த 100 மருத்துவ கல்லூரிகளில் தமிழ்நாட்டில் உள்ள வேலூர் கிறிஸ்டியன் மருத்துவ கல்லூரி மற்றும் மெட்ராஸ் மருத்துவக் கல்லூரிகள் இடம்பெற்றுள்ளன. CEOWORLD Magazine என்ற இதழ் வெளியிட்டுள்ள பட்டியலில் அமெரிக்காவை சேர்ந்த மருத்துவக் கல்லூரிகள் முதல் 22 இடங்களை பிடித்துள்ளன. மேரிலன் மாகாணத்தில் உள்ள JOHNS HOPKISN UNIVERSITY முதல் இடத்தை பிடித்துள்ளது. பார்சின் நகரில் உள்ள ஹார்வர்டு மருத்துவ கல்லூரி இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.
கருத்துகள்
கருத்துரையிடுக